பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலருக்கு ஜெர்மனியில் உதவித்தொகை…..

ஒசாமா பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலர் என்று குற்றம்சாட்டப்படும் துனீசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 1997ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் வசித்து வருவதாகவும் அவர் மாதந்தோறும் 1,168 யூரோக்களை உதவித்தொகையாகப் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘சமி ஏ’ தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்  சமி ஏ’ என்று அடையாளப்படுத்தப்படும் அந்த நபர் குறித்த விவரங்களை வெளியிடுமாறு தீவிர வலதுசாரி அமைப்பான அல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கோரியதை அடுத்து இந்தத் தகவலை அந்தப் பிராந்தியத்தின் அரசு வெளியிட்டுள்ளது. அவரது … Continue reading பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலருக்கு ஜெர்மனியில் உதவித்தொகை…..